இறைவனின் ஆடலே உலக இயக்கம்
ஒன்றாய் விளங்கும் வான்
இரண்டாய் விளங்கும் காற்று
மூன்றாய் இருக்கும் தீ
-ஆகியவை இறைவனின் ஆடலால் இயங்கும்
அதனால்,
மண் அணுக்கள்,
நீர் அணுக்கள்,
தீ அணுக்கள்,
காற்று அணுக்கள்,
வான் அணுக்கள்,
விந்து அணுக்கள்,
நாத அணுக்கள்
-ஆகிய ஏழும் வான் ,காற்று ,தீ ஆகிய ஒளிகளுடன் கலந்து ஆடும். சிவனுடன் திருமால் நான்முகன் என்ற தத்துவங்களும் ஆட உலகில் அனைத்தும் இயங்கும்.
-திருமந்திரம் 913.
