அறியாத வயதில்
நான்
ஏறி மிதித்து
தொங்கி விளையாடிய
என்
தந்தையின் ேதாள்பட்டை...
சித்தர் பாடல்கள் - 01
இங்கும் அங்குமாய் மனமே ஈடழிய வேண்டாங்காண்
அங்கம் பொருளா அறிந்து கொண்டு- எங்கு ெமங்கும்
நாமே சிவமாக நாடினால் ஞான மொழி
தாமே அருளைத் தரும்,
-பட்டினத்துச் சித்தா் ஞானம்-72
பொருள்
மனமே இங்கும் அங்குமாய் ஈடழிதல் வேண்டாம்,நம் உடலையே
முதலீடாய்க் கொண்டு , எங்கெங்கும் நாமே சிவமாக இருப்பாதாய்
உணா்ந்தால் இந்த ஞான மொழியே அருளைத் நமக்குத் தரும்,
ழ